மண்ணை எடுத்து
மேகம் ஆக்கும்
மழையாய்த் தூவும்
பிஞ்சு விரல்களில்
செயற்கை பொம்மைகள் எதற்கு?
தடுப்பூசி வேண்டாம் பிள்ளைகளுக்கு
இயற்கை அரணாக இருக்கு
அதை அழிப்பதை முடிந்தால் நிறுத்து...
இயற்கையை எல்லாம்
செயற்கையாய் மாற்றும்
நம் மனநிலையே பெரும் கிறுக்கு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக