கனவில்
மெய்ப்பட வாழ்வதற்கான வாழ்விடம்
குறைகளை எல்லாம் நிறைத்துவிட
கற்பனைக் காய் நகர்த்தி
தன்னை ஒப்பனையில் மேம்படுத்தி
உயரப் பறக்கும் கழுகாவோம்
நமக்கு நாமே இரையாவோம்
நினைவுத் துளிகள்
பெருமழையாய் பெய்து நனைத்தாலும்
ஒப்பனை கலைவது இல்லை
மெய்ப்பட வாழ்வதற்கான வாழ்விடம்
குறைகளை எல்லாம் நிறைத்துவிட
கற்பனைக் காய் நகர்த்தி
தன்னை ஒப்பனையில் மேம்படுத்தி
உயரப் பறக்கும் கழுகாவோம்
நமக்கு நாமே இரையாவோம்
நினைவுத் துளிகள்
பெருமழையாய் பெய்து நனைத்தாலும்
ஒப்பனை கலைவது இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக