நெஞ்சம் நிறைந்தவளே
உன் பிரிவால்
என் மஞ்சம் நனையுதடி
உள்ளம் உருகுதடி
உடல் யாவும் எரியுதடி
ஓராயிரம் கோடி முறை
உன் பெயர்ச் சொல்லி ஓயவில்லை
ஈராயிரம் கோடித் துளி
கண்ணீர்ப் பெருகுதடி
உள்ளம் கிறுக்குதடி
எனக்குள்ளே உன் பெயர் செதுக்குதடி
மண்டைக் குடையுதடி
உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்குதடி
எரிமலைக் குழம்பெனவே
நெஞ்சுக்குள் வேதனைப் பொங்குதடி
காலத்தால் பசுமை பூக்குமடி
உனை என்னிடம் சேர்க்குமடி
உன் பிரிவால்
என் மஞ்சம் நனையுதடி
உள்ளம் உருகுதடி
உடல் யாவும் எரியுதடி
ஓராயிரம் கோடி முறை
உன் பெயர்ச் சொல்லி ஓயவில்லை
ஈராயிரம் கோடித் துளி
கண்ணீர்ப் பெருகுதடி
உள்ளம் கிறுக்குதடி
எனக்குள்ளே உன் பெயர் செதுக்குதடி
மண்டைக் குடையுதடி
உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்குதடி
எரிமலைக் குழம்பெனவே
நெஞ்சுக்குள் வேதனைப் பொங்குதடி
காலத்தால் பசுமை பூக்குமடி
உனை என்னிடம் சேர்க்குமடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக