முழுவதுமாக அழுது தீர்த்துவிட வேண்டும் வெண் மேகமாக வேண்டும்
இந்த வாழ்வை தூக்கிச் சுமந்தது போதும் காற்றிடம் தந்துவிட வேண்டும்
காற்றின் போக்கு கடவுள் போக்கு போகிற போக்கில் போகலாமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக