எத்தனைத் துளிகள் எண்ணி விட்டேன் அத்தனையும் உன்னைத் தொட்ட மழைத் துளிகள்
ஒரு துளி மட்டும் எண்ணிக்கைப் பிழை அதை நீக்கி வருவதுவே சரியான விடை
எண்ணிக் கை கடைசி துளியாய் மாறி உன்னைத் தொட்ட கனவின் கை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக