மூங்கில் இசையில் மௌனமும் உறங்கும்...
மூங்கில் பாடையில் மீளா உறக்கம்... பஞ்சடைத்தக் காதுகளில் மூங்கில் என்ன இசைக்கும்?
மேடையேறிப் பாடுவது போலில்லை பாடையேறிக் கேட்கும் பாடல் பரம ரகசியம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக