கொஞ்சநேரம் இலையாக வந்தமர்ந்த பறவை கொஞ்சநேரம் இலையாக பார்த்துக்கொண்டிருந்த நான் கொஞ்சநேரம் இலையாக மாறிடும் உலகம் கொஞ்சநேரம் இலையாக கொஞ்சநேரம் மழையாக கொஞ்சநேரம் வானாக கொஞ்சநேரம் நீயாக கொஞ்சம் கொஞ்சமாய் நகர்கிறது வாழ்க்கை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக