ஒளியின் பாதையில் நிழலும் நிழலின் பாதையில் ஒளியும் ஒன்றுக்காக ஒன்று காத்திருக்கும் மௌனமாக ஒன்றையொன்று பார்த்திருக்கும்
அருகருகே இருப்பதாகத் தெரியும் தனித்தனியே மாறிமாறிச் சுழலும் கானல் நீரில் ஒன்றிணையும் இடைவெளியின்றி கட்டித் தழுவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக