வேற்று உலகம் இருக்கிறது அங்கிருந்துதான் வந்திருக்கிறேன் இங்கிருந்து பார்த்தால் தெரிகிறது...
மழலையாக ஒரு உலகில் மல்லாந்து மணலில் படுத்து ஒரு உலகில் அவ்வுளகில் இப்போதும் ஒரு இணை விளையாடுகிறது ஒரு துணை பக்கத்தில் படுத்திருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக