உண்மையாக மட்டும்தான் இருக்கத் தெரியும் உண்மை மட்டும்தான் என்னுடன் பொய்யாக மட்டும்தான் இருக்கத் தெரியும் பொம்மை மட்டும்தான் என்னுடன் இரண்டும் கலந்து இருக்கத் தெரிந்தால் எல்லோரும் இருப்பார்கள் என்னுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக