தெரியாததை தெரிந்து கொள்வதை விட கடினமாக இருக்கிறது தெரிந்ததை தெரியாமல் போகச் செய்வது
அழித்து அழித்து எழுதும் கரும்பலகை போல் இருந்தாலென்ன இந்த மனப் பலகை
மேலே மேலே வரைய வரைய கிறுக்கு ஆகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக