புன்னகைக்கும் கண்ணீருக்கும் நடுவில் நிற்க வைத்த உனக்கு மட்டும்தான் தெரியும்...
எந்தப் பக்கம் எனை நீ அனுப்பினாலும் எந்தன் பக்கம் நீ இருப்பாய் அது எனக்கு மட்டும்தான் தெரியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக