எல்லா தாகமும் ஒன்றல்ல பாலைவனத்து தாகம் பேய் போல இருக்கிறது
எல்லா தாகமும் ஒன்றல்ல உன் வீட்டைக் கடக்கும் போது தாகம் தேவதை போல் இருக்கிறது
நீயில்லாத போது உன் வீடு பாலைவனம் கடந்து முடிக்க பல ஜென்மம் எடுக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக