வியாழன், 6 பிப்ரவரி, 2025


இதயம் மலர்ந்திடவே

கண்ணீரைச் சிந்துகிறாய்

சுற்றிச் சுற்றி வருவோம்

சூரியன் பார்த்துக்கொள்ளும்

வாழ்க்கை திருவிழா 

குழந்தையாய் கொண்டாடிக் கொண்டாடி

வர வேண்டும் உலா... 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக