காற்று
தொட்டு உடையும்
நீர்க் குமிழ்
தொட்டுத்தொட்டு உடையும்
நாமும் குமிழ்
உடைந்த எல்லாமும் வானம்
நீயும் நானும்
உடைந்து கொண்டிருக்கும் வானம்
பெரிது பெரிது
வானம் பெரிது
உடைந்து உடைந்து
ஆகும் பெரிது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக