திங்கள், 10 பிப்ரவரி, 2025

காதலில்...


கண் பார்

கரம் கோர்

வான் சேர்

சிறகை விரி

சுற்றித் திரி

பித்துக் குளி

தொலைந்து போ... 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக