செவ்வாய், 21 ஜனவரி, 2025


நீ கேட்கும் 

வரம் கொடுத்தால்

நானும் கடவுள்


மறுத்து மறுத்து

காட்டிவிடுகிறேன்

நானும் மனிதனென்று... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக