ஒரு கால் விட்டு
ஒரு கால் பறக்கும்
அளவில்தான் கைச்சிறகுகள்
அரைப்பெடல் அடிக்கும்...
கைவிட்டுப் பறந்து
உடல் விட்டுப் போகும்
ஓர் நாள் வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக