பட்டாம்பூச்சி சிறகுகள் அசைத்து மனதில் ராகம் இசைக்கிறது
இசைக்கருவிகள் இல்லை இசைக் கலைஞர்கள் இல்லை சிம்பொனி மட்டும் நடக்கிறது
உன் கண் இமைகள் இசைத்த ராகம் நினைவில் வருகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக