கடிதம் எழுதித் தொடர்ந்த வரை உறவுகள் இருந்தது உடைந்த தபால் பெட்டியில் கை நுழைத்து எந்த உறவை மீட்டெடுக்க தினமும் வந்து போகிறார் அந்த முதியவர் அவருக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் நமக்குக் கிடைக்காது அந்த உறவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக