தெரியாத தடத்தில் தான் பயணம் அறியாத இடத்தில் தான் உறவு புரியாத செய்கையே அன்பு புரிகின்ற தருணமே மரணம்
புதிதாக பார்ப்பதே அறிவு மறக்காமல் இருப்பதே பிரிவு மறைவாக இருக்கும் ஞானம் பொதுவாக இருக்கும் வானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக