2000 ரூபாய் நோட்டிலும் காந்தி அவசியம்தானா? மூட்டை தூக்கும் தொழிலாளி தூக்க முடியாத நோட்டு... கீரை விற்க்கும் பாட்டிக்கு சில்லரை தர இயலாத நோட்டு... கள்ளப் பணத்திற்கு கச்சிதமான நோட்டு... சிலருக்காக சிந்திக்க சின்ன அரசாங்கம் போதுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக