விதைத்த விரல்கள் தேடி வேரும் கிளையும் பூவும் இலையும்... முடிந்தவரை முடியும் வரை முடிவே இல்லை தனது விதைகளை விட்டுச் செல்லும் விரல்களுக்காக... விரல்களும் காத்திருக்கும் விதைக்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக