காசில்லாமல் கொடுக்கும் உலகம் காத்து இருக்கிறது சுதந்திரம் கொண்ட குழந்தையின் கைகள் மட்டும் பெறுகிறது அந்த வேற்று கிரக வாசிகள் என் வீட்டிலும் உன் வீட்டிலும் வந்து போவதுண்டு அந்த இரகசியங்களை குழந்தைகள் சிரிப்பினில் மறைப்பதுண்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக