ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

 


ஒரு கையில்
மதுவும்
மறு கையில்
சிகரெட்டும்
குடிக்கவா..?  புகைக்கவா..?
எனும் பொழுதில்
படுக்க வா...
என்று உள்ளுக்குள் அழைத்தது யார்?
கண்கள்
தாழ் மூடி
உரக்கமில்லாமல்
தேடி அலைகிறது
ஜல் ஜல் ஜல்...
என்ற ஒலியைத் தொடர்ந்தவாறு...
கண்கள் திறந்து பார்க்கும் போது
குடித்துக் கொண்டும்
புகைத்துக் கொண்டும்
இருந்தது
ஒரு கருப்புப் பூனை...
வேறு யாரும் அல்ல
நானேதான்
அந்தத் திருட்டுப் பூனை
மியாவ்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக