வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

 


காதலி
பிரிவினால்
தேவதை ஆகிறாள்...

கனவுகளை
வரங்களாக
வாரி வழங்குகிறாள்...

மௌனத்தை
முத்தமாக்கி
ரகசியமாய் தருகிறாள்...

வானமாகி
தூரமானவள்
கண்களிலே கார்மேகமாகிறாள்...

கனமழை
மனதிலே
சாரல் விழும் விழியிலே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக