ஊர்ந்தாலும் நடந்தாலும் மிதந்தாலும் பறந்தாலும் நீந்தினாலும் தாவினாலும் நகர்வது உடல் நகர்த்துவது உயிர் இணைப்பது எதுவோ பிரிப்பதும் அதுவோ இணைந்து இணைந்து பிரிந்து பிரிந்து இருப்பதெல்லாம் ஓர் கனவோ நீள் கனவின் நிஜம் உளதோ... கனவே நிஜமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக