வெயில் பிடிக்கும் வேளையில் வெயில் இல்லை மழை பிடிக்கும் வேளையில் மழை இல்லை அனல் பிடிக்கும் வேளையில் அனல் இல்லை குளிர் பிடிக்கும் வேளையில் குளிர் இல்லை இயற்கை இப்படித்தான் உனைப் பிடிக்கும் வேளையில் நீ இல்லை ஆமாம் இயற்கை இப்படித்தான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக