கிழிந்து தொங்கும்
சில்க் சினிமா பட போஸ்டர் முன்
எச்சில் வழிய நின்று கொண்டிருந்தது
ஒரு எருமை மாடு...
மாறுவேடம் போட்டு வந்த
அந்த மன்மதனுக்கு
ஒரு கட்டிக் கரும்பைக் கொடுத்தேன்
அதையும் தாண்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்
அதனினும் இனிய ஒன்றை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக