இலைகள் வேரையும் வேர்கள் இலையையும் நம்பி இருக்கும்
இலைகள் சமைக்கும் வேர்கள் சம்பாதிக்கும் கடவுள் துணை இருக்கும்
பட்டுப் போகும் வரை விட்டுப் போகாது பல உறவு
விட்டுப் போகும் வரை பட்டுப் போகாது சில உறவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக