தரையில் இருந்து பார்த்தேன் கூரை பெரிதாகத் தெரிந்தது கூரையில் ஏறிப் பார்த்தேன் நிலவு பெரிதாகத் தெரிந்தது நிலவில் ஏறிப் பார்த்தேன் பூமி பெரிதாகத் தெரிந்தது... கண் விழித்துப் பார்த்தேன் எல்லாம் சிறிதாகத் தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக