வியாழன், 16 நவம்பர், 2023


உத்தமனாய் நடித்து அசத்தியதர்க்கு
உன் விரல்களைப் பரிசாக
என் கரங்களில் சேர்த்தார் கடவுள்
கைநழுவிப் போனது நடிப்பு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக