வெளிச்சம் விரும்பாத பூனையை வெளிச்சம் விரும்பும் பூனை போல் பதுங்கிப்பதுங்கி மெல்லமெல்ல நெருங்கும்...
கண்டும் காணாமல் பூனை இருளிலேயே கிடக்கும் தொட்டுத் திரும்பும் வெளிச்சம் திரும்பக் காணத் தவிக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக