ஒளி நிழல் வரைகிறது இருள் நிஜம் வரைகிறது
ஒளியில் மறையும் நிஜம் இருளில் மறையும் நிழல் இரண்டும் ஒன்றினைந்து கனவை வரைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக