சனி, 18 மார்ச், 2023


நிலவை நித்தமும் காட்டி
ஒரு கை ஊட்டிக் கொண்டிருக்கும்
உணவை நினைவை...

ஒரு கை இல்லை
ஒரு நிலவு இல்லை
கோடானுகோடி கை
கோடானுகோடி நிலவு
கோடானு கோடியாய்
நானும் கூட...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக