செவ்வாய், 6 அக்டோபர், 2020

 


எல்லா நம்பிக்கையும் இழந்து நான்
ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இவன்
சிறு புன்னகையால் எனை தூக்கி நிறுத்துகிறான் 
என் எதிர்காலத் தலைவன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக