பூஉலகம்
வியாழன், 15 அக்டோபர், 2020
இரண்டு பெட்டிச் சொத்துக்காரன்
உலக மாணவர்களின் சொந்தக்காரன்
விண் வழிக்கு குறுக்கு புத்திக்காரன்
பணம் சேர்க்காத பைத்தியக்காரன்
எளிமையையே நாணச் செய்த காதலன்
சீதையையும் சீண்டாத
ராமேஸ்வரத்து ஸ்ரீராமன்
குழந்தைகளைக் கொஞ்சுவதில் இன்னுமொரு நேருமாமன்
கைக் கால் இல்லாதவர்களின் பிதாமகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக