பூஉலகம்
வெள்ளி, 23 அக்டோபர், 2020
சின்னப் பறவை தான்
சிட்டுக் குருவி தான்
மனதை வேட்டை ஆடுது
சிறிய சிறகு தான்
சிறுசிறு அசைவு தான்
இதயம் சிக்கல் ஆனது
குட்டிப் பாடல் தான்
குறைந்த ஓசை தான்
உயிரை கொண்டுப் போகுது
பறக்கும் சிறு நதி நீதான்
வெற்றுப் படகு நான்தான்
இலக்கில்லாத காதல் பயணம்
தொடக்கமானது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக