வெள்ளி, 27 ஜூன், 2025


உன்னை சந்தித்து இருக்கக்கூடாது

உன்னை சிந்தித்து இருக்கக்கூடாது

உன்னை நேசித்து இருக்கக்கூடாது

உன்னை உன்னை உன்னை என்றே

என்னை நான் மறந்து இருக்கக்கூடாது

தன்னை மீறிய தெய்வீகம் காதல்

அது எவர் எண்ணும் படியும் இருக்காது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக