புதன், 18 அக்டோபர், 2023


பறவையை மிகவும் பிடிக்கும்
அந்த பறவைக்கு
கூண்டில் பறவையாக
இருக்கத் தெரியவில்லை
பறவைக்கு பிடித்த
கூண்டு என்னிடமில்லை
வானம் வழியை காண்பிக்கிறது
எனக்கும் பறவைக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக