குழந்தை போல மேகம் வேடம் மாற்றி மாற்றி விளையாடும் குதுகலமாய் இங்கும் அங்கும் ஓடும் நின்று அழுது கண்ணீரைக் கொட்டித் தீர்க்கும் இறுதியில் பல்லைக் காட்டிச் சிரிக்கும் வெள்ளை மனம் பிள்ளை குணம் குழந்தை போல மேகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக