கூடுதலாக என்னுடன் இருப்பதாலேயே இருள் எனக்கு நெருக்கம்
பகல் வந்து போகும் இருள் போவதில்லை
இருள் ஆதிக் கருவறை எல்லோர்க்கும் அன்னை
இறுதியில் கண் மூடித் தலைச் சாய்ப்போம் அன்னை அவள் மடியில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக