புதன், 11 அக்டோபர், 2023


கொஞ்சம் இழுத்து
கொஞ்சம் விடுத்து
கொஞ்சுகிறான் புகையை...

அது தன்னில் வரைந்து
உன்னில் சொல்வது
மரணத்தின் கதையை...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக