பச்சை வானில் முழு நிலவு தேய்கிறது வளர்கிறது போதும் எழுந்திரு என்கிறாள் நிலவை சமைத்த அம்மா இரவு முழுக்க நிலவு வேண்டும் அடம்பிடிக்கும் பிள்ளை...
உணவைக் கொஞ்சம் கனவைக் கொஞ்சம் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தின்னும் குழந்தைகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக