இருபது வருட அனுபவசாலி கால்பந்து உலகின் மந்திரவாதி இருபத்திரண்டு கால்களையும் தடுக்கின்ற இரண்டு கைகளையும் தடுமாறச் செய்திடும் தந்திரசாலி உலகக் கோப்பை வென்ற பலசாலி மாரடோனாவின் மாணவன் அர்ஜென்டினாவின் தலைமகன் லியோனல் மெஸ்ஸி நல்ல திறமைசாலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக