வியாழன், 17 நவம்பர், 2022


நான் மட்டும் என்ன செய்வேன்...
கட்டி அணைப்பேன்
முத்தம் கொடுப்பேன்
ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தையைப் போல்
உன்னை முகமெல்லாம் அப்பிக் கொள்வேன்

பூசிக் கொள்வதற்கும்
அப்பிக் கொள்வதற்கும்
இடையில் இருக்கிறது
ஏழு கடல்
ஏழு மலை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக