உச்சி முகர்ந்து முத்தம் தந்த உதடுகளை அன்னாந்து பார்க்கிறேன் நீலம் பூத்து இருக்கிறது
விஷம உதடுகள் மௌனப் புன்னகை பூக்கிறது பறக்கும் முத்தம் தருகிறது அதோ மேகமாக வருகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக